சென்னை: டீ குடித்து விட்டு பணம் தராமல் மாற்றுத்திறனாளியான கடை உரிமையாளரை தாக்கிய போதை ஆசாமிகள்!!
டீக்கடையில் டீ குடித்து விட்டு பணம் தராமல் கடை உரிமையாளரை தாக்கிய இரு நபா்கள் போலீசாரால் கைது. சென்னை: மாதவரம், பகுதியில் டீக்கடையில் டீ குடித்து விட்டு…