சட்டசபை தேர்தல் ஸ்டாலினுக்கும் – எனக்கும் இடையிலான போர்: விஜய் அதிரடி பேச்சு
வேலூர்,வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் பேசியதாவது:-எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்குத்தான். யாரையும் நம்பி…