IND vs PAK : பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா.9 ஆவது முறையாக வென்று சாதனை!!
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது திலக் வர்மாவும், ரின்கு சிங்கும் களத்தில் இருந்தனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்…