Month: March 2025

“ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்..” கவாஸ்கரை ரீ கிரியேட் செய்த பண்ட்.. வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில்…

போலீசாருடன் வாக்குவாதம்.. கைது செய்யப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுவிப்பு!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக்கூறி போராட முயன்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக…

“ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்?” -புஸ்ஸி ஆனந்த் கேள்வி

ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்?தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம்…

வீடு திரும்பிய ஏ.ஆர்.ரகுமான்- அப்பல்லோ வெளியிட்ட அறிக்கை!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று காலை நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள்…

“தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர்.ஆர்.பி. எனப்படும்…

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

தவெக-வில் ஆறாம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாவட்டம் வாரியாக…

“தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.…

தனது 72வது பிறந்தநாளை ஒட்டி அண்ணா, மு. கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தனது 72வது பிறந்தநாளை ஒட்டி அண்ணா, மு. கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது…

சிதம்பரம்: நகராட்சி ஆணையரிடம் வர்த்தக சங்கம் கோரிக்கை!

சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் செயலாளர். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராம வீரப்பன் நிர்வாகிகள் சிதம்பரம் நகராட்சி ஆணையாளிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்தற்போதுள்ள சொத்து…