0 0
Read Time:55 Second

“மாசி மக தீர்த்தவாரியை” முன்னிட்டு த.வெ.க, சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயற்குழு உறுப்பினர் “கேசவராஜீ” மற்றும் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் “பரமசிவம்” அவர்களின் ஏற்ப்பாட்டில் 1000 பேருக்கு அன்னதானம்நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில் கடலூர் தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் “அருள் பாண்டியன்”, இணை அமைப்பாளர்,”பாலமுருகன்” முன்னிலை வகித்தனர், மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள், பரங்கிப்பேட்டை பேரூர்‌ ,கழக நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %