0 0
Read Time:5 Minute, 3 Second

சிதம்பரத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி 73-வதுபிறந்தநாள் விழா
300 பேருக்கு வேட்டி சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிதம்பரம் மேலவீதி சிறை மீட்டு விநாயகர் கோவில் அருகே சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பிறந்தநாள் விழா கேக் வெட்டி பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா வரவேற்றார்.

மாவட்ட துணை தலைவர்கள் ராஜா. சம்பத்குமார் பரங்கிபேட்டை வட்டாரத்தலைவர் சுந்தர்ராஜன்
மாவட்ட செயலாளர் ஆர்.வி சின்ராஜ் ஜி.கே.குமார் ஐ.என்.டி.யு.சி மாநிலத் துணைத் தலைவர் பி. ஸ்டீபன் முத்துப்பாண்டி மாவட்ட செயலாளர்கள் தில்லை செல்வி அஞ்சம்மாள் இந்திராதேவதாஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிரைமீட்ட விநாயகர் கோவில் மகளிர் அணியினர் 73 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை பூமா கோவிலில் பாத்தியா ஓதப்பட்டும் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி. செந்தில்நாதன் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து 300 பேருக்கு வேட்டி சேலை வழங்கினார். காமராஜர் கலைக் கல்லூரி நிர்வாக இயக்குனர் தமிழரசுசம்பந்தம் அழகிரி பிறந்தநாள் கேக் வெட்டி 500 பேருக்கு 5 கிலோ அரிசி பை வழங்கி சிறை மீட்டவிநாயகர் கோவிலில் 73 தேங்காய் உடைத்து வழிபட்டார்.
மாநில செயலாளர் பி .பி.கே சித்தார்த்தன் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். விவசாய அணி தலைவர் இளங்கீரன் மாவட்ட துணைத் தலைவர் லால்பேட்டை எம். நசீர்அகமது ஆகியோர் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமராட்சி ரங்கநாதன் குமராட்சி வட்டார தலைவர் பகவத்சிங்
மாவட்டத் துணைத் தலைவர்கள் பி.வெங்கடேசன் சண்முகசுந்தரம் செயலாளர்கள் இளங்கோவன் ஆட்டோ டி குமார் சம்பந்தம்பேன்சி எஸ்.எஸ் நடராஜன் மாவட்ட செயலாளர் மணலூர் சசிகுமார் மிஸ்கின் பாய் ராஜவேலு அண்ணாமலை நகரத் தலைவர் சக்திவேல் மாவட்ட இளைஞரணி தலைவர் அபு சையத் மாவட்ட கலைப்பிரிவு தலைவர் பொன். மாதவ ஷர்மா மாவட்ட கலை பிரிவு ஆசிரியர் கே.என். நாராயணசாமி கீரை. துரைமுருகன் மணலூர் சசி ரவி அபுதாஹீர் ஓ.பி.சி அணி நகர தலைவர் கே. பாலகிருஷ்ணன்
ஜே எஸ் லாரன்ஸ் பாலகுரு இளைஞர் அணியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் டாக்டர் மஞ்சுளா கோ.ஜனகம் நந்தினி ராதாவிஜயகுமார் அழகர் மாலா ருக்குமணி அபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் சிதம்பரம் நகரில் 10 இடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது.இன் நிகழ்ச்சியின் முடிவில் நகர செயல் தலைவர் தில்லை கோ.குமார் நன்றி கூறினார்.

பின்னர் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கீரப்பாளையத்தில் உள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவரது பிறந்தநாளை ஒட்டி அவரது இல்லத்தில் கே.ஸ் .அழகிரி பிறந்தநாள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது அவர் பூரண உடல் நலத்துடன் வாழ வேண்டி நடைபெற்ற கோவில் அர்ச்சனை பிரசாதங்களை கே. எஸ். அழகிரியை சந்தித்து சால்வை மாலை அணிவித்து வழங்கப்பட்டது. இன் நிகழ்ச்சியில் காங்கிரசை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %