தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி!

உதகை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் வெற்றி!

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து!

சென்னை தியாகராய நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி!

திருத்துறைப்பூண்டி தொகுதி CPI வேட்பாளர் மாரிமுத்து 30,326 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு இனி ஆலோசகராக பணிபுரிய போவதில்லை என அறிவிப்பு!

ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி!. திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வியை தழுவினார்!

எய்ம்ஸ் செங்கலை பரிசளித்த உதயநிதி!
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
அண்ணா அறிவாலயம் செல்லக் கூடிய அனைத்து வழிகளும் மூடல்!
அண்ணா அறிவாலயம் செல்லக் கூடிய அனைத்து வழிகளும் மூடல் அறிவாலயத்திற்கு மீண்டும் தொண்டர்கள் வர கூடாது என்பதால் அனைத்து வழிகளிலும் கூடிதல் பாதுகாப்பு. பேரிகாட் தடுப்புகள் அமைத்து…