0 0
Read Time:1 Minute, 14 Second

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார்.

நகரத் தலைவர் மக்கீன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம் என் ராதா மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத் மாநில செயலாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எமழுப்பினர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %