இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து!

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

சிதம்பரம்: கே.ஏ.பாண்டியன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எல்.மதுபாலன்…

காட்டுமன்னார்கோயில்: வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சிந்தனைச்செல்வன் பெற்றுக்கொண்டார்!

காட்டுமன்னார்கோயில்(தனி) தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பெற்றுக்கொண்டார்.

மயிலாடுதுறை: கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்!

மயிலாடுதுறையில் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்! மயிலாடுதுறையில் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக நோயாளிகள் புகார். உணவை வாங்க மறுத்து…

உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து!

“முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் திரு. @Udhaystalinஅவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்” -நடிகர் தனுஷ் வாழ்த்து!

விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்: பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி!

விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்: பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி!

அதிமுக: வெற்றி பெற்ற vs தோல்வி அடைந்த அமைச்சர்கள் முழு விவரம்

தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:- எடப்பாடி பழனிசாமி – எடப்பாடி தொகுதி ஓ.பன்னீர்செல்வம் – போடி நாயக்கனுார் தொகுதி சீனிவாசன் – திண்டுக்கல் தொகுதி…

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி!

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி கமல்ஹாசனைவிட 1,500 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன்.

வேளச்சேரி : காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் ஜே.எம்.எச்.ஹாசன் வெற்றி!

வேளச்சேரி : காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் ஜே.எம்.எச்.ஹாசன் வெற்றி!

திருநள்ளாறு: சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சிவா வெற்றி!

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா 1,380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாத காரணத்தால் அதிருப்தியடைந்த, அக்கட்சியைச் சேர்ந்த…