சென்னை: தெருக்களின் பெயர் பலகைகளில் விளம்பரம் செய்தால் நடவடிக்கை – மாநகராட்சி எச்சரிக்கை!!
சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளிலும் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் இனி…