தமிழகத்தில் 78% வாக்காளர்கள் எஸ்.ஐ. படிவம் பெற்றனர் – தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் 78.09 சதவிகித வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 78 விழுக்காடு மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவம்…