அன்புமணி மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்க குழு – தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதம் என ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.‘அன்புமணி நடத்திய…