கடலூரில் இருந்து அத்தியாவசிய தேவையின்றி சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்போலீசார் நடவடிக்கை
கடலூர் மாவட்ட எல்லையோரம் புதுச்சேரி மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இது தவிர உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.இதை தடுக்க அம்மாநில…