Author: web admin

கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் வெற்றி 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்.சி. சம்பத் தோல்வி

கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கோ.அய்யப்பன் 84,563 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத் 79,412 வாக்குகள் பெற்றார்.…

நெய்வேலி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் 2-வது முறையாக வெற்றி

நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன், 75,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜெகன் 74,200 வாக்குகள் பெற்றார்.…

கொல்கத்தா – பெங்களூரு அணிகளிடையே இன்றிரவு நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைப்பு !

அகமதாபாத்: கொல்கத்தா – பெங்களூரு அணிகளிடையே இன்றிரவு நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்…

குறிஞ்சிப்பாடி தொகுதியை மீண்டும் தக்க வைத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் வழங்கினார். நிருபர்:…

மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அரசுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து…

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை அருகே…

மயிலாடுதுறை அருகே 17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் பகுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை திடீரென சரியில்லாமல் போனதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

தமிழகத்தில் ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை என்பதால் நேற்று மது…