Author: web admin

ஸ்ரீமுஷ்ணம் அருகே காதலியை தேடி சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்பு-அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீநெடுஞ்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தேவராஜன் (வயது 22). தொலைதூரக்கல்வி மூலம் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து…

விருத்தாசலத்தில் மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் வாலிபர் ஒருவர் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சார வினியோகம்…

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடி விபத்து தொகுப்பு வீடுகள் சேதம்!

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே திங்கள்கிழமை நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை. குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது…

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனைகளுக்கு குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் வழங்கினா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசினா் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்காக குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட…

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஜூலை 6-இல் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றம்!

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.…

மயிலாடுதுறை கோட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 28 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்நிறுத்தம்!.

மயிலாடுதுறை கோட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 28 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) மயிலாடுதுறை டவுன் தரங்கை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த125 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்,…

விஜய் 65: ‘பீஸ்ட்’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் விஜய்யின் அடுத்த படத் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘பீஸ்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை கொரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்ட நெல்லை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்!

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையராக தமிழக அரசால் விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப நியமிக்கப்பட்டார் கொரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெபசிங், பொது செயலாளர் இராபர்ட்…

சீர்காழி பகுதியில் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சுழற்சி முறையில் மின் தடை -செயற்பொறியாளர் சதீஷ்குமார் தகவல்!

சீர்காழி அருகே திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம்…