0 0
Read Time:1 Minute, 53 Second

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆயிபுரம், குறியா மங்கலம், கீழமணக்குடி, அருண்மொழிதேவன் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் ஆயிபுரத்தில் நடை பெற்றது .இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். புவன கிரி தாசில்தார் அன்பழகன், /வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வபாரதி ஆகியோர் முன் /னிலை வகித்தனர்.

பரங்கிப் பேட்டை வட்டார ஆத்மா குழு தலைவர் ஆயிபுரம் | ஜெயச்சந்திரன் வரவேற்றார்.பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், புவனகிரி வட்டார ஆத்மா குழு தலைவருமான டாக்டர் மனோகர் கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத் தார். முகாமில் 16 துறைகளை பங்கேற்று பொதுமக்களிடமி | இந்து கோரிக்கைமனுக்களை தாரத்துறை சார்பில் கர்ப்பி ணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன், இளைஞரணி செயலாளர் செந்தில் ராஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்க டேசன், கீழமணக்குடி கிளைச்செயலாளர் சக்கர வர்த்தி மற்றும் பொது மக்கள், | அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலா ளர் மதியழகன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %