கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சிறப்பு திட்டமான மகளிர் காண ரத்த சோகை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் ரத்த சோக இல்லா மாவட்டம் என்ற திட்டத்தின் ஒரு அங்கமாக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் சிறப்பு மருத்துவர் கருத்தரங்கு நடைபெற்றது மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி வரவேற்றார் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்ய செந்தில் குமார் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனை முதல்வர் திருப்பதி பயிற்சி ஆட்சியர்கள் மாலதி ஜார்ஜ் பார்க்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் துணை முதல்வர்கள் பாலாஜி சுவாமிநாதன் சசிகலா மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி சுகாதாரத்துறை இயக்குனர் மணிமேகலை டாக்டர் அசோக் பாஸ்கர் பாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read Time:1 Minute, 27 Second