Read Time:1 Minute, 21 Second
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் முன்னிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் சார்ந்து இருந்த கட்சியில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர் புதிதாக வந்தவர்களை எம் ஆர் கே பி கதிரவன் வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஒன்றிய செயலாளர் இளவரசு இளைஞரணி அமைப்பாளர் நடராஜன் செந்தில் ராஜா ஓட்டுனர் அணி இணை செயலாளர். வெங்கடேசன் திமுக நிர்வாகிகள் வினோத் மணிமாறன் அரவிந்தன் நிதிஷ்குமார் புருஷோத் மணிவேல் கோபி உட்பட வளர் கலந்து கொண்டனர்.