Read Time:37 Second
அண்ணாமலை நகர் பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தலைமை தாங்கினார் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தூய்மை பணியாளருக்கு மலை கோட்டுகளை வழங்கினார் இதில் துப்புரவு அலுவலர் துரைராஜ் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.