0 0
Read Time:1 Minute, 6 Second

தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி ஆகிய 2 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %