மயிலாடுதுறை: ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை சார்பாக அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கிழமை நகரத்தார் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தையல்நாயகி அம்மன் உடயாகிய வைத்தியநாதர் சுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு…