Category: ##தமிழக வெற்றிக் கழகம்

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.. 2ம் இடத்திற்கு திமுக- அதிமுக இடையே போட்டி!

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இரு தொகுதிகளிலும்…

சிதம்பரத்தில் மாபெரும் சிறப்பு அன்னதான முகாம்: 2,000-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்

தமிழக வெற்றிக் கழக தலைமைக் கழக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அவர்களின் பிறந்தநாளையும், கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ். சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளையும்…

தவெகவுக்கான ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது. தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணிக்கு பதவியேற்பு!

சென்னை: தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்க உள்ளார். இதற்காக ஆளுநர் மாளிகை நோக்கிப் புறப்பட்டுள்ளார். ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை…

சட்டசபை தேர்தல் ஸ்டாலினுக்கும் – எனக்கும் இடையிலான போர்: விஜய் அதிரடி பேச்சு

வேலூர்,வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் பேசியதாவது:-எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்குத்தான். யாரையும் நம்பி…

சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர் அஞ்சலையம்மாள் – அஞ்சலையம்மாளுக்கு தவெக தலைவர் விஜய் புகழாரம்

சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாளின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாளின் நினைவு தினம்…

“விசில் போடுவோம்.. ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்” – சின்னம் குறித்து தவெக தலைவர் விஜய்

“தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும்”…

“234 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி பெறும்” – கே.ஏ செங்கோட்டையன்!

234 தொகுதிகளிலும் விஜய் தான் வெற்றி பெறுவார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோட்டுவீரம்பாளையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி அலுவலகத்தை தமிழக வெற்றி கழகத்தின்…

விஜயின் நம்பிக்கை: தவெகவில் முக்கியப் பதவி பெற்ற செங்கோட்டையன்

சென்னை: அரசியல் களத்தில் நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.…

தென்காசியில் நடந்த பேருந்து விபத்து… தவெக தலைவர் விஜயின் இரங்கல் பதிவு!

தென்காசியில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி…

கரூர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்திக்க மாமல்லபுரம் செல்லும் தவெக தலைவர் விஜய்!

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து ஒரு…

You missed