மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கார்கில் நகர்…