வங்கக்கடலில் உருவான தாழ்வு மண்டலம்: 11 மாவட்டங்களில் கனமழைக்கு தயாராகுங்கள்
தமிழ்நாட்டில் வரும் 27, 28ஆம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…