0 0
Read Time:1 Minute, 47 Second

2026 சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மார்ச் 25-ந் தேதி வெளியிட்டுள்ளார்.

  • எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
  • வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
  • திண்டுக்கல்- சி. சீனிவாசன்
  • தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி
  • நத்தம்- விஸ்வநாதன்
  • ராயபுரம் – ஜெயக்குமார்
  • குமாரபாளையம்- தங்கமணி
  • மயிலம்- சிவி சண்முகம்
  • மதுரை மேற்கு- செல்லூர் ராஜூ
  • பாலக்கோடு- கே.பி. அன்பழகன்
  • நன்னிலம்- ஆர். காமராஜ்
  • அரியலூர்- தாமரை ராஜேந்திரன்
  • வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன்
  • விராலிமலை- சி.விஜயபாஸ்கர்
  • கோவில்பட்டி- கடம்பூர் ராஜூ
  • திருமங்கலம்- ஆர்பி உதயகுமார்
  • சிவகாசி- ராஜேந்திர பாலாஜி
  • மதுரவாயல்- பெஞ்சமின்
  • கலசப்பாக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  • திருப்பரங்குன்றம்- ராஜன்செல்லப்பா
  • பவானி- கே.சி. கருப்பணன்
  • ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி
  • கரூர்- எம்.ஆர். விஜயபாஸ்கர்

பாஜக- அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27; அமமுகவுக்கு 11; பாமகவுக்கு 18; தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %