Read Time:1 Minute, 1 Second
சிதம்பரத்தில் அகில உலக தற்காப்பு கலைகளின் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டி சிதம்பரம் shemford பள்ளியில் நடைபெற்றது, இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். போட்டிக்கு தேசிய நிர்வாகிகள் முருகபண்டியன், இராமகிருஷ்ணன் , குமரகுரு மற்றும் உத்திராபதி ஆகியோர் தலைமை ஏற்றனர் , சிறப்பு அழைப்பாளர்களாக செந்தில்வேலன் (முதல்வர் மீனாட்சி இராமசாமி கல்லூரி)
ஹரிகிருஷ்ணன் செம்பேடு பள்ளி தாளாளர் மற்றும் திருமதி லதா முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி