Read Time:1 Minute, 6 Second
புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் வெற்றி தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பாலாமணி முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் முருகன் வரவேற்றார்.
தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் வழங்கினார். புவனகிரி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகள் மாறன் பாலசுப்பிரமணியன் ரவி குமரவேல் ஜெகதீசன் மதியழகன் தங்கராசு மற்றும் கிளை நிர்வாகிகள் பிரபு ராஜேஷ் மணிகண்டன் அகிலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி