0 0
Read Time:57 Second

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் நகர செயலாளராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார் இதை அடுத்து கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் இருந்து ஊர்வலமாக சென்று வண்டி கேட்டில் உள்ள அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைக்கு நகர செயலாளர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் நிர்வாகிகள் ராமதாஸ் ஞானசம்பந்தம் மணிவேல் நாராயணமூர்த்தி ஷீலா முகமது மீரான் கபிலர் சுப்பிரமணியன் செல்வகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %