0 0
Read Time:53 Second

கடலூர் மேற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி பரிந்துரையின் பெயரில் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் சிதம்பரம் நகர செயலாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமியை நேரில் சென்று வாழ்த்துக்கள் பெற்றார். நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %