0 0
Read Time:1 Minute, 1 Second

கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார் நகரத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார் மாவட்ட துணை தலைவர் சுப்புலட்சுமி ஏற்பாட்டில் நடைபெற்றது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %