0 0
Read Time:51 Second

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிகள் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், ஆனந்தன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக கீரப்பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் சபாநாயகம் குத்துவிளக்கு ஏற்றி முகமை துவக்கி வைத்து மருத்துவ பெட்டகங்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் அதிகாரிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %