Read Time:1 Minute, 8 Second
சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார் பி.டி.ஒ.,சரவணன் முன்னிலை வகித்தார்.சிறப்பு திட்ட முகாமை கடலூர் மாவட்ட திமுக பொருளாளர் கதிரவன் துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கினார் முகாமில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன் முன்னாள் சேர்மன் கருணாநிதி ஒன்றிய துணை செயலாளர்கள் சதா இளவரசு மாவட்ட அமைப்பு சாரா கூட்டுறவு அணி துணை செயலாளர் சுப்பு வெங்கடேசன் ஆதி திராவிட குழு நல பணி அமைப்பாளர் சிவலோகம் நிர்வாகிகள் அரவிந்த் நடராஜன் உட்பட பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி