Read Time:24 Second
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே இடத்தில் வியாழக்கிழமை எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தது குறிப்பிடத்தக்கது.