0 0
Read Time:1 Minute, 24 Second

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரிய கோஷ்டி ஊராட்சியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இதில் 7 அணிகள் பங்கேற்று வெற்றி பெற்ற அணிக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மா மாவட்ட துணை செயலாளர் செல்வம் ஒன்றிய பேரவை செயலாளர் சுதாகர் ஆகிய முன்னிலை வகித்தனர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திருஞானசம்பந்த மூர்த்தி வரவேற்றார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கேடயங்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பிரபு ஒன்றிய கவுன்சிலர் ரவி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %