அ.தி.மு.க.வினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார்!
அ.தி.மு.க.வினரின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக் கேட்கபதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் மீது…