தமிழிசையை சந்தித்த அண்ணாமலை….! முடிவுக்கு வந்ததா உட்கட்சி பூசல்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான…

நெல்லை: சாதி மறுப்பு திருமணம் – மார்க்சிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய 13 பேர் கைது!

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில், பெண்ணின் தாய், தந்தை உட்பட 13…

சிதம்பரம்:குமராட்சியில் அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.

குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி குமராட்சி ஒன்றியம் சார்பில் பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு முகாம்…

சிதம்பரம்:ராணி சீதை ஆச்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10,11 மற்றும் 12…

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பக்கத்தில், குவைத் நாட்டின்…

அதிமுகவில் பழனிச்சாமிக்கும் எஸ்பி. வேலுமணிக்கும் இடையே மோதல் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை…

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்!

உலக கோப்பை தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச, 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை…

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவு!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முடிவடையவுள்ள நிலையில், இதுவரை 2,42,983 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்…

நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது!

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேறி 8.9% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது.…

மயிலாடுதுறையில் வாங்கு எண்ணும் மையத்தில் செய்தியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு கிடந்ததால் பரபரப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மண்ணமந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று வருகிறது. இதற்காக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு…