மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கலைஞர் டிவி செய்தியாளர் வினோத்ராஜ்-மாலா என்கின்ற மதுபாலMCA இவர்கள் திருமண விழாவில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன்ExMLA பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட…