பா.ஜ.க. என்பது பாசிச ஆட்சி, அ.தி.மு.க. என்பது அடிமை மாடல் ஆட்சி – உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சில கட்சிகளில் இன்னும் பூத் ஏஜெண்டே போட முடியாத நிலை உள்ளது.பூத் முகவர்கள்…