0 0
Read Time:1 Minute, 6 Second

திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சில கட்சிகளில் இன்னும் பூத் ஏஜெண்டே போட முடியாத நிலை உள்ளது.
பூத் முகவர்கள் பயிற்சி கூட்டத்தையே மாநாடு போல நடத்தி உள்ளோம். பூத் முகவர்கள்தான் கட்சியின் ரத்த நாளங்கள். பா.ஜ.க. ஆட்சி என்பது பாசிச ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி என்பது அடிமை மாடல் ஆட்சி.* அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் புதுமைப்பெண் திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %