புதுச்சத்திரம் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
புதுச்சத்திரம் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டில் உள்ள…