சிதம்பரம் அருகே வி எம் எஸ் டிரேடர்ஸ் நிறுவனம் திறப்பு !பாண்டியன் எம் எல் ஏ பங்கேற்பு
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூரில் முந்திரி கொட்டைகள் உடைத்து கொடுக்கும் வகையில் பி எம் எஸ் ட்ரேடர்ஸ் என்கின்ற பெயரில் புதிய நிறுவனம் திறப்பு…