13 நாட்கள் போராட்டம் ..வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட தூய்மை பணியாளர்கள்… காவல்துறை கைது நடவடிக்கை
சென்னையில் 13 நாட்களாக போராட்டம் செய்த தூய்மை பணியாளர்கள், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். அரசியல் தலைவர்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.சென்னையில் 13 நாட்களாக…