கடலூா் புனித.வளனாா் கல்லூரி வளாகத்தில் விடைத்தாள் நகல்களை அளிக்கக் குவிந்த மாணவா்கள்
கடலூா் மஞ்சக்குப்பத்தில் புனித.வளனாா் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவா்களுக்கு ஆன்-லைன் மூலம் கடந்த ஏப்.26…