Read Time:48 Second
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் உள்ள அழகு நிலையம் உரிமையாளர்களுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் மாநில தலைவருமான எஸ் ஆர் ஜம்புலிங்கம் ஸ்ரீ முஷ்ணத்தில் உள்ள பேரூராட்சியில் அனைத்து அழகு நிலையம் மற்றும் அங்கு வரும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கினார். இதில் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சின்னப்பன் உடனிருந்தார்.
செய்தியாளர் – பாலாஜி, சிதம்பரம்.