மயிலாடுதுறை அருகே 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தனர்.
மயிலாடுதுறை அருகே அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மயிலாடுதுறை…