மயிலாடுதுறை:செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார…