Category: # கடலூர் மாவட்டம்

கிள்ளை நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை.

பேரூராட்சி மன்ற தலைவர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை.தில்லை நகர் திமுக சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நாளாம் ஆண்டு நினைவு…

கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி.சண்முகம் ஆய்வு!

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமராட்சி ஊராட்சி…

சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு.

தென்னக ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று 06.08.22 சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம்…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் வீட்டு கதவு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறைக்கு…

சிதம்பரம் பகுதியில் 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க வைப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்ட எல்லையான அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை அமைந்துள்ளது. கீழணையின் மொத்த நீர்மட்டம் 9 அடி ஆகும். இதன்…

சிதம்பரத்தில் பா.ஜ.க ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்ல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கும் – விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து என கடலூர்…

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…

பரங்கிப்பேட்டை அருகே மதுரை காளியம்மன் கோவிலில் 132 ஆம் ஆண்டு ஆடிமாத திருவிழா

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம் எல் ஏ.வுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சி சேர்ந்த பஞ்சங்குப்பம்..கிராமத்தில்.புகழ்மிக்க…

சிதம்பரத்தில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் காங்., தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகில்…

கடலூர்: சிதம்பரத்தில் சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கனி வியாபாரம் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் முழு கடையடைப்பு

சிதம்பரம் அண்ணா காய் கனி மார்க்கெட் நலச்சங்க சிதம்பரம் அனைத்து காய்கறி வியாபாரிகள் சார்பில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மேல வீதியில் இடத்திலேயே இயங்குவதாகவும் மார்க்கெட் வளாகத்தை…