கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறிஞ்சிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிஷ்லாஸ் மகன் ஸ்டாலின் (வயது 35), ஜான்சுந்தர்(43). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில்…