0 0
Read Time:1 Minute, 11 Second

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மறைந்த இளையபெருமாள் அவர்களின் 17 வது நினைவு நாள் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தில் செயல் தலைவர் டாக்டர் கனகசபை தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீநந்தனார் கல்விக்கழகத்தின் டிரஸ்ட் செயலாளரும் கல்விக்கழகத்தின் இணைச் செயலாளருமான பி கே எம் வினோபா கல்விக் கழக செயலாளர் கே அன்பழகன் ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் ஏ தெய்வநாயகம் உறுப்பினர்கள் ஜி மணிவேல் rtd ஆசிரியர் வி. திருவாசகம் ஆதிதிராவிடர் மகாஜன சங்கத்தின் மாநில துணை தலைவர் எல் இ பி எம் சுரேஷ் குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %