மயிலாடுதுறை அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினா்
மயிலாடுதுறை அருகே கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா். மயிலாடுதுறை வட்டம் திருமங்கலம்…